தேசிய பொதுஜன பெரமுனவின் தேசிய புத்திஜீவி அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆனந்த விஜேபால ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக ஜே.வி.பி தலைவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்த ஆனந்த விஜேபால, 2015 யஹபாலனய அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here