வேத சாஸ்திரத்தின்படி குதன் கிரகம் வருகின்ற நவம்பர் 29 ம் தேதி மாலை 6.16 ற்கு பெயர்ச்சி அடைகிறது.இதன் பின்னர் 13 நாட்கள் கழித்து டிசம்பர் 12, 2024 அன்று காலை 6:02 மணிக்கு சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுவார்.

சுக்கிரன் காதல், வசியம், அழகுக்கு பெயர் போனவர். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலனை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு கெட்ட பலனை கொடுக்கும்.

புதன் அஸ்தமிக்கும் முன், சுக்கிரன் தன் ராசியை மாற்றிக்கொண்டிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கலாம். அந்த ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

  • சுக்கிரன் தற்போது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் உள்ளார்.
  • கணவன் மனைவியாக இருந்தால் உங்களுக்கிடையில் வயது தொடர்பான பிரச்சனை வரலாம்.
  • உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.
  • பொருளாதாரத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
  • வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் சண்டை வர வாய்ப்பு உள்ளது.

கன்னி

  • நீங்கள் இந்த மாதத்தில் இருந்து புதிதாக முயற்ச்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • வியாபாரம் எதாவது செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால் அதில் முழுக்க முழுக்க நஷ்டம் வரும்.
  • குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வரக்கூடும்.
  • காதல் வாழ்க்கையில் இப்போது நீங்கள் இருந்தால் அதில் பல கஷ்டங்களை அனுபவிக்கலாம்.

மகரம்

  • உங்களுக்கு தொழில் வியாபரத்தில் நஷ்டம் உண்டாகலாம்.
  • எதிலும் விருப்பம் இல்லாமல் மந்தமாக இருப்பீர்கள்.
  • அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் இந்த கால கட்டத்தில் கிடைக்காது.
  • குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வந்து அதனால் மகிழ்ச்சியை இழப்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here