திருகோணமலை சீனாக்குடா விமானப்படை கல்விபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எரோ பேஸ் “Aero Bash” 2024 நிகழ்வுகள் 2024 ஆகஸ்ட் 22 தொடக்கம் 26ம் திகதி வரை சீனாக்குடா விமானப்படை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

“Aero Bash” 2024 கல்வி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியில் இலங்கை அரச பல்கலைக்கழகம்கள் தனியார் பல்கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வியாபார மற்றும் தொழில்நுப்ப கூடாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here