பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
இவருக்கு அண்மையில் அவரது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிவடைந்துள்ளது.
இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனது தோழிகளுடன் Bride to be பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரிதும் வைரலாகி வருகிறது.








