கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.








