இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய சனிக்கிழமை (29/03/2025) பதவியேற்றுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய தெரிவு செய்யப்பட்டார்.

இவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here