030321-N-6141B-004 RED SEA ON BOARD USS BRISCOE (DD 977) (March 21, 2003) -- USS Briscoe (DD 977), a surface combatant conducts underway operations in the Red Sea Friday in support of Operation Iraqi Freedom. The Norfolk, Va., based ship is assigned to Destroyer Squadron 22, commanded by Commodore M. J. O'Bryan. (U.S. Navy photo by JOC(SW) Alan J. Baribeau) (Public Release per NAVCENT (PA)

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

USS Spruance என்ற கப்பல் இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 338 பேர் பயணிக்க முடியும் என கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் நாளை (20) இந்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளதாகவும் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here