தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், குழந்தைகள் அதற்குள் மூழ்கும் சதவீதமும் அதிகமாகிறது.

அதன்படி குழந்தைகளை கண்காணிக்க உதவும் வகையில் அப்பிள் ஃபோர் யுவர் கிட்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே கண்காணிக்க முடியும்.

இந்த கடிகாரம் உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதன் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதில் எமர்ஜென்சி SOS பட்டன் உள்ளது.

இதன் மூலம் குழந்தைகளுக்கு நிலவும் ஆபத்தான சூழ்நிலைகளின்போது உடனடியாக உதவிக்கு அழைக்க முடியும். மேலும் எஸ்.ஃபைண்ட் மை எனும் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை அவதானிக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here