உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது, இது 1.35% அதிகரிப்பாகும்.

மேலும் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116.54 டொலராக பதிவாகியுள்ளது, இது 1.44% உயர்வாகும்.

இதற்கிடையில், மர்பன் Murban கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 114.76 டொலராக பதிவாகியுள்ளது, இது 0.39% வீழ்ச்சியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here