450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 30 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here