ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், பத்தின் 100ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் கூறி நஸ்மி அக்லான் பிலால் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.








