ATTENTION EDITORS - VISUAL COVERAGE OF SCENES OF INJURY OR DEATH A blood-spattered statue of Jesus Christ is pictured while crime scene officials inspect the site of a bomb blast, as the sun shines through the blown-out roof, inside St Sebastian's Church in Negombo, Sri Lanka April 21, 2019. REUTERS/Stringer NO ARCHIVES. NO RESALES. TEMPLATE OUT. TPX IMAGES OF THE DAY

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கைதாகியுள்ளவர்களில் 100 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் 41 வழக்குகளும் உயர்நீதிமன்றில் 14 வழக்குகளும் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here