அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்த மாணவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

தற்போது, ​​அவர்களைத் தேடும் பணியை மீட்பு பணியாளர்கள் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here