கழிவுகளை முறையாக நிர்வகிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கழிவு மேலாண்மை தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 100 இக்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here