கிளிநொச்சி அருள் மிகு கந்தசுவாமி ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிசேகம் சிங்கல லக்கினமும் மக நட்சத்திரமும் சித்தாமிர்த யோகமும் கூடிய சுபவேளையாகிய 9.02 மணி முதல் 10.31 மணி வரையா சுபமுகூர்த்த வேளையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பல மக்களும் கலந்து சிறப்பித்தனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here