தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கமைவாக நேற்றைய தினம் (29)பொலிஸாரால் டிப்பர் வாகன சாரதி மற்றும் டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இன்றைய தினம் 30.10.2024 நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.








