பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி உரையாற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பேச்சுக்கு நேரடி ஒளிபரப்பு இல்லை, பேசியதையும் தகவலாக திரட்டி எழுதவோ பதிவிடவோ முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here