கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் 23.06.2024 இன்று அதிகாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய கப்ரக வாகனம் அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வளையமைப்புகள் பொருத்திய தூணில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இரண்டு தொலைதொடர்பு தூண்கள் செய்ததுக்கு உள்ளாக்கப்பட்டதோடு வலைய அமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலைய அமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here