தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக இன்று காலை மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here