தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேசத்திற்கான பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று (2/13/2025) காலை திறந்து வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்.கருணாந்தன் இளங்குமரன் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








