Friday, July 17, 2026
No menu items!

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்

தேசிய மக்கள் சக்தியின் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேசத்திற்கான பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று (2/13/2025) காலை திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்.கருணாந்தன் இளங்குமரன் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழில் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் "பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்"  யாழ்ப்பாணத்தில் இன்று (20/1/2025) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img