நாட்டில் இன்று காலை (17) ஏற்பட்ட நாடு தழுவிய மின்வெட்டைத் தொடர்ந்து, மின்சார அமைப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் படிப்படியாக மின்சாரம் மீட்டெடுக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here