பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk இன் ஊடாக தங்கள் பெறுபேறுகளை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here