நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (22) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்டு, நாளை மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருக்கவும் (அம்பர்)
களுத்துறை மாவட்டம்: ஹொரண, மத்துகம
இரத்தினபுரி மாவட்டம்: எலபாத்த, குருவிட்ட, இரத்தினபுரி
கண்டி மாவட்டம்: உடபலாத்த, மெதும்பர, குண்டசாலை
கேகாலை மாவட்டம்:மாவனெல்ல, தெரணியகல, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட, அரநாயக்க
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வூட்
எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)
பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, ஹல்தும்முல்ல, பசறை, ஹாலி எல, ஊவா பரணகம
கொழும்பு மாவட்டம்: பாதுக்க, சீதாவக்க
களுத்துறை மாவட்டம்: மில்லனிய, இங்கிரிய, வல்லாவிட்ட, அகலவத்தை
கண்டி மாவட்டம்: யடிநுவர, உடுநுவர, உடுதும்பர, தெல்தோட்ட, தொலுவ, மினிபே
கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, யடியந்தொட்ட, வரக்காபொல
மொனராகலை மாவட்டம்: மெதகம
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, கலவான, இம்புல்பே, நிவித்திகல, கொலொன்ன, பலாங்கொடை, கொடகவெல, கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல
நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலபனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு
குருநாகல் மாவட்டம்: மாவதகம, இப்பாகமுவ, ரிதீகம, கனேவத்த







