2024 நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின்   பதுளை தேர்தல் தொகுதி  முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 24,452

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 6,597

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 4,227

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 641

ஐக்கிய ஜனநாயகக் குரல் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 508

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here