2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின்   ரத்கம தேர்தல் தொகுதி  முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 33,113

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7,083

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,408

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,752

சர்வஜன அதிகாரம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,957

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here