பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இன்று முற்பகல் தினம் 11.45க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரின் 4 ஆம் மற்றும் 5 ஆம் போட்டிகள் எதிர்வரும் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.







