பாலகுடா களப்பில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று கற்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறுக்குக் காரணமாக இயந்திரத்தை பரிசோதிக்க சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கு அவர் உயிரிழந்தார்.

கற்பிட்டி காவல்துறை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here