சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்களில் ஒருவரான VJ அர்ச்சனா, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். இதனைதொடர்ந்து டிமான்ட்டி காலணி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார்.

இணையத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் VJ  அர்ச்சனா, க்யூட்டான ஆடையணிந்து ரசிகர்கள் மயக்கும்படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here