இலங்கையின் 16ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் 2020 ஆம் ஆண்டு NPP தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நுழைந்தவர்.

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் பதவியுடன், இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக இவர் பதவியேற்றுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here