Thursday, April 30, 2026
No menu items!

பதவிப் பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமச்சந்திரா, கே. மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜித ஹேரத்தை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

கடந்த 'நல்லாட்சி' அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச...

பிரதமராக பதவியேற்ற கலாநிதி ஹரினி அமரசூரிய!

இலங்கையின் 16ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு NPP தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நுழைந்தவர். சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் பதவியுடன், இலங்கையின் மூன்றாவது...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர்  நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது...

பதவிப் பிரமாணம் செய்த அமைச்சர்..!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.  பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img