நெலுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

68 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here