நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருக்கிறார்.

அவர் தற்போது அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here