Saturday, November 14, 2026
No menu items!

ஹிந்தி

தனுஷ் காதலிக்கும் நடிகை இவரா? ஆச்சரியத்தில் இரசிகர்கள்!

நடிகர் தனுஷ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சட்டப்படி அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்து வழங்கியது. தற்போது தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி...

அட்லீயை பாராட்டி தள்ளிய ஷாருக் கான்…

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி இயக்குனராக மாறி இருக்கிறார். ஹிந்தியில் அவரது முதல் படமே ஷாருக் கான் உடன் தான். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் தற்போது ஜவான் ரிலீஸ் ஆகி 1 வருடம் நிறைவு ஆகி...

55 வயதை கடந்த ஜூஹி சாவ்லா இளமை தோற்றத்தின் ரகசியம் என்ன தெரியுமா …?

ஹிந்தி சினிமாவில் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் ஜுஹி சாவ்லா. தற்போது, 55 வயதை கடந்த ஜூஹி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்படுகிறார். இவரின் இந்த இளமை தோற்றத்தின் ரகசியத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றார்கள். ஜூஹி சாவ்லா உடல்...

பூஜா ஹெக்டேவின் புதிய அப்டேட்….!

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

100 கோடி வசூலை அள்ளிய தங்கலான்….!

தங்கலான் படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 15ஆம் திகதி இப் படம் வெளியாகியிருந்தது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப் படம் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் தயாராகியிருந்தது. எவ்வாறாயினும் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் இந்நிலையில் தற்போது 100 கோடி...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img