மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் இன்று (22.12.2024) காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.

ஏனைய நாட்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இது கடும் மூடுபனியா அல்லது காற்று மாசு நிலையா என்பது குறித்து இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here