மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரையை அரடைந்ததையடுத்து அதனை மீட்டுள்ளனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








