காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

தமிழ் சினிமாவில் தனது நடனத்திற்கும் பேய் படங்களுக்கும் பெயர் போனவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3,  திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன.

இந்த திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வசூலை ஈட்டின என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக காஞ்சனா 2 திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here