தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில்  மீண்டும் திறக்கப்பட்டு செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here