அமரன்
தமிழ் சினிமா முக்கிய முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் அமரன்.
இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை உலகநாயன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்
அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் கொடுத்தா ஓப்பனிங் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







