தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குமூலம் பெறுவதற்காக இன்றைய தினம் (20.11) பதுளை காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








