நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் முற்பகல் 11.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழே,

கொழும்பு 35%, கம்பஹா 35%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%, மாத்தறை 35%, காலி 22%, நுவரெலியா 45%, குருணாகல் 35%, மொனராகலை 28%, அம்பாந்தோட்டை 25%, மத்தளை 30%, அநுராதபுரம் 30%, மட்டக்களப்பு 27%, யாழ்ப்பாணம் 35%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here