2024 நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 4,371
இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-2,349
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,825
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 1,399
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –634
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 502
புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 425
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 287







