2024 நாடாளுமன்ற தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின்   யாழ்ப்பாண தேர்தல் தொகுதி  முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –  9,066

இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 2,582

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,116

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,612

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-  1,361

தமிழ் மக்கள் கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –1,076

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 419

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 66

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here