உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று (4/17/2025) தொடங்கியுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வாக்குச் சீட்டு விநியோகங்கள் மேற்கொள்ளப்படும் என்று பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here