தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா வாசனைத் திரவிய உற்பத்தி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவிய உற்பத்தி ஒன்றை அவர் ஆரம்பித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
அழகு மற்றும் வாசனைத் திரவிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமொன்றுடன் இணைந்து அவர் இதைத் தயாரிக்கிறார்.