காலி – ஹுங்கம, பிங்கம பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹுங்கம காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here