சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான F16 5G மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக Galaxy F17 5G வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • டிஸ்ப்ளே:7 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED
  • ப்ராசஸர்: எக்சைனோஸ் 1330, மாலி-G68 MP2 GPU
  • கேமரா: 50MP பிரைமரி, 5MP அல்ட்ரா-வைடு, 2MP மேக்ரோ, 13MP செல்ஃபி
  • சாஃப்ட்வேர்: ஆண்ட்ராய்டு 15 + Galaxy One UI 7
  • பேட்டரி: 5000mAh, 25W வேகமான சார்ஜிங்
  • பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ், IP54 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ்
  • மேலதிக வசதிகள்: கைரேகை ஸ்கேனர், 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத்3, GPS + GLONASS

மெமரி மற்றும் விலை:

  • 4GB + 128GB: ரூ. 14,499
  • 6GB + 128GB: ரூ. 15,999

சலுகை: ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைக்கு ரூ. 500 கேஷ்பேக்.

Galaxy F17 5G வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here