2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிகள் ஓகஸ்ட் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளல் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு http://www.ugc.lk ஐ பார்வையிடவும்.







