நாளை  மற்றும் நாளை மறுதினம்  சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக  அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here