அதிக நேரம் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த மதிப்பு 8.1 மணிநேரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரி தூக்கத்தின் அளவைப் பார்த்து, உலகில் எந்த இடத்தில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு தூங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த  ஆய்வின்படி, 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்திலும்,  சராசரியாக 10.2 மணிநேரத்துடன் இரண்டாவது இடத்தில் அகோலாவும் உள்ளது, இந்நிலையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதேவேளை சீன நாடு தரவரிசையில் 39 வது இடத்தில் உள்ளது.

உலகில் கடுமையாக உழைக்கும் நாடுகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 8வது இடத்தில் இருப்பது விசேடமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here